சமூக விரோத செயலைதொடர்ச்சியாக தட்டிக் கேட்டும்...
இந்துக்களுக்கு எதிராக இந்து மதவெறி அமைப்புகள்: தலைவர்கள் சாடல்
நீதிமன்ற உத்தரவுப்படி சமவேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் புதனன்று (அக்.9) சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
வீட்டுவரி சொத்து வரியை பல மடங்கு உயர்த்தி 3 ஆண்டுகளுக்கு முன் தேதியிட்டு வரி கட்டவில்லை என்றால் ஜப்தி எனும் மிரட்டல் அறிவிப்பையும், வரி உயர்வையும் கைவிட வேண்டும்.
வறட்சி காரணமாக 100 நாள் வேலையை 200 நாள் ஆக உயர்த்தி சம்பளம் நாள் ஒன்றுக்கு 400 ரூபாய் வழங்க வேண்டும். குளித்தலை ஒன்றியத்தை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும்
ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் என்.குமார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.தனசேகரன் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.